Sunday 30 August 2020

உறுப்பு மண்டலங்கள் Smart Board Animation for PPT

ஐந்தாம் வகுப்பு 

முதல் பருவம்  -  உறுப்பு மண்டலங்கள் 

இந்த பாடத்தில் மாணவர்கள் எளிய முறையில் புரிந்து கற்க Smart Board Animation முறையில் தயாரித்துள்ளேன்.

உறுப்பு பாகங்களை தெரிந்துக்கொள்ள அந்த எண்களை தொட்டால் போதும்.

சிலவற்றிக்கு  mouse click,Enter அழுத்தினாலே போதும்.

phone ல் பார்க்க WPS office Install செய்து , Save file download -click play botton and Touch the Screen.

இதனுடைய Download link கீழே கொடுத்துள்ளேன்.

https://drive.google.com/drive/folders/1NiA59TcPMclBp3WGTuQcPHpx44-zYsC8?usp=sharing

உருவாக்கம்:-

மா.மூர்த்தி,

இடைநிலை ஆசிரியர்,

ஊ.ஒ.தொ,பள்ளி,

காட்டுநாயக்கனஅள்ளி,

பென்னாகரம் ஒன்றியம்,

தருமபுரி மாவட்டம். 

CEll no: 9751168696

No comments:

Post a Comment