Tuesday 22 September 2020

new text book Revised Edition 2020-2021

 பள்ளிக்கல்வித்துறை இந்த மாதம் வெளியிட்டுள்ள 2020-2021 கல்வியாண்டுக்கான திருந்திய பதிப்பு Revised Edition அனைத்து வகுப்புகளுக்குமான புத்தகங்களும் ஒரே கோப்பில் பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பு : அனைத்து புத்தகங்களும் இந்த மாதம் பள்ளிக்கல்வித்துறையால் பதிவேற்றம் செய்யப்பட்டவை.

https://drive.google.com/file/d/1Djjv4ai4NR8YpqoTvqSP9XzvNE8Ux1wU/view?usp=sharing

Sunday 30 August 2020

உறுப்பு மண்டலங்கள் Smart Board Animation for PPT

ஐந்தாம் வகுப்பு 

முதல் பருவம்  -  உறுப்பு மண்டலங்கள் 

இந்த பாடத்தில் மாணவர்கள் எளிய முறையில் புரிந்து கற்க Smart Board Animation முறையில் தயாரித்துள்ளேன்.

உறுப்பு பாகங்களை தெரிந்துக்கொள்ள அந்த எண்களை தொட்டால் போதும்.

சிலவற்றிக்கு  mouse click,Enter அழுத்தினாலே போதும்.

phone ல் பார்க்க WPS office Install செய்து , Save file download -click play botton and Touch the Screen.

இதனுடைய Download link கீழே கொடுத்துள்ளேன்.

https://drive.google.com/drive/folders/1NiA59TcPMclBp3WGTuQcPHpx44-zYsC8?usp=sharing

உருவாக்கம்:-

மா.மூர்த்தி,

இடைநிலை ஆசிரியர்,

ஊ.ஒ.தொ,பள்ளி,

காட்டுநாயக்கனஅள்ளி,

பென்னாகரம் ஒன்றியம்,

தருமபுரி மாவட்டம். 

CEll no: 9751168696

Saturday 29 August 2020

Sunday 23 August 2020

TamilNadu New District 2020 Trigger Animation

 Today I have created Trigger Animation in PowerPoint.

Interactive animation for New 38 District's in Tamilnadu.

please click below this Link.......

Map Animation in PowerPoint